Wednesday, March 6, 2013

நன்றி

மக்கள் பிரச்சனை கூட இல்லை
ஒரே ஒருத்தர் வீட்டு பிரச்சனை.....(வாய்க்கா தகராறு)...
எத்தனையோ அதிகாரி வந்தார்கள்....(வர வைத்தேன்)
`கவின்சிலர் கிட்ட சொன்னீங்களா`ன்னாங்க..
இல்லைங்க... சட்டபடி என்ன பண்ணனுமோ அதை செய்ங்கன்னேன்....

`ஒரு வார்த்தை அவர்கிட்ட சொல்லுங்க`ன்னாங்க....
அழைத்தேன்.....நேற்று மாலை... (அரை மனதோடு)
சுருக்கமா சொன்னேன்....
பார்க்க எப்ப வரலாமுன்னேன்....
`நானே வரேன்.. இடத்தை சொல்லுங்க`
சொன்னேன் ....

எந்த பந்தாவும்மில்லாமல் .....
இன்று காலை 7.30 க்கு வந்தார்
மாற்று கட்சிகாரர்.... சொந்த கட்சிக்காரர்....
ஓட்டு அரசியல் ........ எதையும் பார்க்காமல்
உடனடியாக ஞாயமான தீர்வு சொல்லிவிட்டு
முழுக்க ஆதரவு தெரிவித்துவிட்டு பறந்தார்.....

நன்றி கலந்த பாராட்டுக்கள்...
திருப்பூர் 52 வது மாமன்ற உறுப்பினர்
திரு.கோவிந்தராஜ்.....தேமுதிக...
பாராட்ட... 98422 43356

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திரு.கோவிந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

எத்தனையோ அதிகாரிகளை வரவழைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றிங்க
திண்டுக்கல் தனபாலன்

perumal karur said...

தாங்கள் ஒரு கோட்டியா அய்யா?

Unknown said...

தாங்கள் ஒரு பாட்ஷாவா அய்யா?