Tuesday, February 26, 2013

தமிழ் எண்கள்

ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டிய....
அருமையான சொற்றுடர் ...

கடலை 
உருண்டையை 
நுனுக்கி 
சப்பி 
ருசித்து 
சாப்பிடு 
என்று
அம்மா 
கூறினார்கள்
அய்`யா` .........

...
...
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
...
..
...
இந்த வாக்கியத்தி மனனம் செய்தல் 
போதும் தமிழ் எண்ணுருக்களை சுலபமாக எழுதலாம்...
...
...
...
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10

123456789101001000

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புரியலே... யா... யா...

Unknown said...

அழகான க்ளு அதிலேயே இருக்கு
ம்
இன்னொரு க்ளு
அழகு தமிழை...
எண்ணிபாருங்கள்...

perumal karur said...

ம்ம்ம்ம்

perumal karur said...

அய்யா தாங்கள் பதிவுகளை மின்ஞ்ச்சலில் பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளீர்கள் போல...

மிக்க நல்லது ஐயா

Unknown said...

கஷ்டபட்டு
இஷ்ட்ட பட்டு
பாடுபட்டு
உங்களுக்காகவே
கண்டுபுடிச்சு
சேத்தியிருக்கேன்.....
வேற எதனாச்சும் சேர்க்கனுமா
நண்பரே?....
.........

perumal karur said...

போதும் அய்யா போதும் நிறைவடைந்தேன்..

அடிக்கடி பதிவு போடுங்கள் அய்யா....

தாங்கள் முக நூலில் இருக்கிறீர்களா அய்யா?

நான் முக நூல் அதிகம் வருவதில்லை அய்யா

Unknown said...

தாங்கள் முக நூலில் இருக்கிறீர்களா அய்யா?

...
...
வேறன்ன வேலை எனக்கு
முகநூலே கதி ....

Unknown said...

நீங்கள் ஏதும் எழுதுவதில்லையா?

perumal karur

perumal karur said...

எனக்கு அந்த அளவுக்கு ஞானம் இல்லைங்க

எழுதற அளவுக்கு

Unknown said...

நானும் ஒரு ஞானம் கெட்ட பயல் தானுங்க

Unknown said...

நானென்ன ஞானியா...
சித்திரமும் கை பழக்கம்
செந்தமிழும் நா பழக்கம்....
...
....
முயற்சி பண்ணுங்க வரும்
...
....
திவாகர் நாய் திருந்திருச்சு போல....

Unknown said...

திவாகரை திருத்தியது ஒரு திருமதி