சுவையான பால்கோவா தயாரிப்பது எப்படி?
...
முதலில் அரை லிட்டர் பாலை உங்கள்
மனைவியையோ அல்லது வீட்டில்
யாரையாவதோ
வாங்கி வைத்துவிட்டு (பிரிஜில் அல்ல)
ஊருக்கோ அல்லது மருத்துவமனையில்
யாரையாவது பார்க்கவோ போக சொல்லிவிடுங்கள்...
(எனக்கு மனைவியே மருத்துவமனைக்கு
போக வேண்டிய சூழ்நிலை)
நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழித்து
காய்ச்சாத அந்த பாலை காய்ச்சவும்..
பால் திரிந்து திரி திரியானால் நீங்கள்
புண்ணியம் செய்தவர்....
இல்லயென்றால்
இன்னும் 5 அல்லது 6 மணி நேரம் காத்திருக்கவும்...
பின்பு தண்ணீரை வடித்து விட்டு ஐந்து
தேக்கரண்டி சர்க்கரை கலந்து கிளரவும்
சுவையானா பால்கோவா ரெடி...........
6 comments:
ம்
மூஞ்சி புத்தகத்துலையே படிச்சுட்டேன்.
இருந்தாலும் இங்கயும் படிக்கறேன்.
நன்னி
பார்த்தீர்களா?
இன்னும் நீங்கள் அந்த மின்ஞ்சல் வசதியை எற்படுத்தவில்லை..
திவாகர் ( நாய்) அவர்களை போல நான் முகப் புத்தகம் எல்லாம் வருவதில்லை...
ஆகையால் இங்குதான் படிக்க முடியும்.
நன்றி நண்பர்களே..........
என்னால் கண்டு புடிக்க முடியல
பெருமாள்.........
அதெல்லாம் முடியாது ...
நீங்க கண்டு பிடித்தே தான் ஆகவேண்டும்.
ஆமாம் ஆமாம் கண்டிப்பாக கண்டுபிடித்து போட்டே ஆக வேண்டும்
Post a Comment